வாக்குப் பதிவு இயந்திரங்கள்

img

தருமபுரி: மறுவாக்குப் பதிவுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன